பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

இறப்புச் செய்தி 3/2012

EPKM ரஹிமா பீவி அவர்கள் காலமானார்கள்.

மர்ஹூம் பாட்சா ராவுத்தர், மர்ஹூம் ஜைனுப் பீவி அவர்களின் மகளும், EPK.மதார்ஷா ராவுத்தர் அவர்களின் மனைவியும், சையது அகமது, ஹபீப் ரஹ்மான், முகமதலி, சாகுல் ஹமீது, சுலைகா பீவி, சுல்தான் பீவி, ஜைனுப் பீவி இவர்களின் தாயாருமான EPKM ரஹிமா பீவி அவர்கள் காலமானார்கள். அவருக்கு வயது சுமார் 94. அன்னாரது ஜனாசா நேற்று லுஹர் தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரது மறுமை வாழ்விற்காக அனைவுறும் துஆச் செய்யுங்கள். 

(அன்னாரது கணவர் EPK.மதார்ஷா ராவுத்தர் அவர்களை ”துப்பாக்கி” என அழைப்பது நமதூராரின் வழக்கம். முதன் முதலில் நமதூரில் துப்பாக்கி உரிமம் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக