பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 மார்ச், 2012

22.3.2012 வியாழன் வரை பணிகள்

எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் உள் மற்றும் வெளிப்பள்ளியில் 7 அடி உயரத்திற்கு டைல்ஸ் ஒட்டப்பட்டுள்ளது. பள்ளியின் அனைத்து பகுதிகளுக்கும் வயரிங் பணிகள் நடைபெற்று வருகின்றது. அனைத்து பணிகளும் நல்லமுறையில் நடைபெற துஆச் செய்யுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக