பின்பற்றுபவர்கள்

வியாழன், 29 மார்ச், 2012

29.03.2012 வியாழக்கிழமை

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
அல்ஹம்துலில்லாஹ்.
கடந்த சனிக்கிழமை 24.03.2012 முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை நமது புதிய பள்ளி வளாகத்தினை நமதூர் பெண்கள் பார்வையிட்டு பணிகள் நல்ல முறையில் நடந்து விரைவில் பணிகள் முடிய துஆச் செய்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக