கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! பெரியோர்களே! சகோதர, சகோதரிகளே! அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
எல்லாம் வல்ல இறைவனின் கிருபையினால் நம் பள்ளி விரிவாக்கப் பணிகள் நிறைவுப் பகுதியினை அடைந்துள்ளது.
தொடர்ச்சியாக பள்ளி திறப்பு விழா எதிர்வரும் 06.07.2012 வெள்ளிக்கிழமை ஏற்பாடாகியுள்ளது.
விழா நிகழ்வுகள் 05.07.2012 வியாழக்கிழமை ஷஃபே பராஅத் அன்று மஹ்ரிப் தொழுகை யாசீன் ஓதுவதிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
விழாக்கமிட்டியினர் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து வருகின்றனர். அனைத்து நிகழ்ச்சிகளும் நல்ல முறையில் நடைபெற துஆச் செய்யுங்கள்.
அனைவரும் குடும்பத்துடன் திறப்பு விழாவிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
அன்புடன்
K.முகம்மது பஜ்லுல் ஹக். BA,BL,


Very happy to hear this
பதிலளிநீக்கு