பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சின்னப்பள்ளியின் முத்தவல்லி மரணம்



மஸ்ஜிதுல் அப்ரார் சின்னப்பள்ளியின் முத்தவல்லி  ஹாஜி. SAM.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் 30.08.2012 காலை 8 மணியளவில் காலமானார்கள். (இன்னாலில்லாஹி).  அவருக்கு வயது 89.  அன்னாரது ஜனாசா இஷா தொழுகைக்குப்பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரது மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆச் செய்யுங்கள்.

அன்னாரது இழப்பால் துயருற்று இருக்கும் அவர் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 


சின்னப்பள்ளி முத்தவல்லி அவர்களின் குடும்ப விபரம்

தந்தை        ஜனாப்.    முகம்மது அஜீஸ் சாயபு
தாயார்        ஜனாபா. பாத்திமா பீவி

மனைவி   ஜனாபா.  அமீர்பாத்திமா

வாரிசுகள்.

மகன்        ஜனாப்.   பசீர் அஹமது - உடுமலை
மகள்        ஜனாபா. சபிதா  பேகம் ( Mrs.SMR) - அரவை
மகன்        ஜனாப்.   ஜாபர் சாதிக் - அரவை
மகன்        ஜனாப்.   முஜிபுர் ரஹ்மான் - அரவை
மகன்        ஜனாப்    கலீல் ரஹ்மான் - அரவை
மகள்        ஜனாபா  ஷமீமா பானு - அரவை
மகன்        ஜனாப்    ஹபீப் ரஹ்மான் - அரவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக