பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

வாசி்ப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள்...

கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே! 
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். (வரஹ்)

இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும் போது பள்ளி விரிவாக்கப் பணிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வலைப்பக்கம் நமதூரைவிட்டு வெளியே வசிக்கும் சகோதர, சகோதரிகளுக்கு எந்த அளவுக்கு பயனளிக்கின்றது என்பதனை கடந்த மூன்று மாதங்களாக இந்த வலைப்பக்கத்தை இயக்காமல் இருந்தபோதுதான் எனக்குத் தெரிந்தது.

நேரிலும், போனிலும், ஈ-மெயிலிலும் என்னை தொடர்புகொண்டு வேண்டுகோள் விடுத்த சகோதர, சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று இந்த வலைப்பக்கத்தினை மீண்டும் இயக்கவும், நமதூர் சார்ந்த நாளாந்திர செய்திகளையும் வலையேற்றம் செய்யவும்  ஏற்பாடுகள் செய்துள்ளேன்.

இதனை பயன்படுத்தும் வாசி்ப்பவர்களுக்கு ஓர் கனிவான வேண்டுகோள்... 

வலைப்பக்கத்தினை வாசிப்பவர்கள் கனிவுடன் தங்களை follower ஆக இணைத்துக்கொள்ளுங்கள். மேலும் E-Mail  மூலமாகவும் தகவல்கள் பெறும் வசதியினையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

மிகுந்த பணிச் சூழலுக்கு மத்தியில் இப்பணியினை மேற்கொள்கின்றேன், எனவே வாசிக்கும் சகோதர, சகோதரிகள் தங்களுடைய நன்பர்கள், உறவினர்களுக்கு இந்த வலைப்பக்கத்தினை அறிமுகம் செய்யவும்.

அன்புடன்,
கே.முகம்மது பஜ்லுல் ஹக்,
98940 19995.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக