இன்ஷா அல்லாஹ் நமதூரில் முறையான குர்ஆன் மக்தப் மதரசா இல்லாத குறையினை போக்க பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பாக முறையான குழந்தைகள் மதரசா ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.
”அல்அமின் குர்ஆன் மக்தப் மதரசா” என்ற பெயரில் ஆரம்பிக்கப் படவுள்ளது.
மக்தப் மதரசாவின் பாட திட்டங்கள்
குர்ஆன் நூராணி காயிதா மற்றும் சூராக்கள் மனனம்
ஹதீஸ் துஆக்கள், சுன்னத்துகள், மற்றும் ஹதீஸ்கள் மனனம்
கொள்கைகள் அஸ்மாவுல் ஹூஸ்னா, மார்க்க சட்டங்கள்
இஸ்லாமிய பயிற்சி .இஸ்லாமிய அறிவு மற்றும் இலகுவான மார்க்கம்
மொழி அரபி மற்றும் உருது
மக்தப் மதரசாவின் சிறப்புகள்
சீருடை, தீனியாத் பாடப்புத்தகம்
தனித்தனி குரூப்
தனித்தனி குரூப்பிற்கு தனித்தனி உஸ்தாத்
மானவரின் கற்ற கல்வியை சோதிக்க தேர்வு
தேர்வில் நன்றாக தெரும் மானவருக்கு பரிசு
வருடமொருமுறை மக்தப் மதரசாவுடைய ஆண்டுவிழா
சிறந்து விள்ங்கிய மானவருக்கு பரிசு
பெற்றுார்கள் தங்களுடைய குழந்தைகளை சேர்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக