கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே! அரவக்குறிச்சியின் நலன்விரும்பிகளே! அரவக்குறிச்சி சரித்திரத்தில் இதுவரை கண்டிராத ஒரு மக்கள் கூட்டத்தை, ஈமானிகளின் அணிவகுப்பை கடந்த 13, 14 தேதிகளில் நமது பள்ளி வளாகத்தில் காண முடிந்தது. பள்ளியின் அனைத்து பகுதிகளிலும் தீன் ஓசை பரவி வழிந்தது. உலமாப் பெருமக்களின் பயானையும், துஆவையும் கேட்பதற்காக சாரைசாரையாக மக்கள் வெள்ளம் கரூர் மற்றும் சுற்றுப்புற மாட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர். இலங்கையின் பிரதான ஆலிம்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்.



இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு